அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 2 (மே 2009) - மறுபடி செப்டம்பர் 2016-ல் வெளியிடப்பட்டது

அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 02 மே - 2009) - Republished on 15th May 2016 அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 02 (மே - 2009) - Republished on 4th September 2016


குறுக்காக:
5.தில்லைக்கடவுள் மன்னரல்ல செல் (2)
6.பை இழந்த ஏர் படம் சேர்ந்த கலவை (6)
7.அறை துணி? அரை துணி (4)
8.குறை பாதி வெளியில் தெரிந்தாலும் அப்பாவி (3)
9.குறை அறியாப் புலவர்களால் செய்யப்படும் செய்யுள் (3)
11.விஷ்ணுவுக்கு ஆயிரம், நம்க்கெல்லாம் ஒன்றுதான் (3)
13.ஆதி அந்தமில்லா நம்பியை யாது கலைத்தது? பூச்சியா? (4)
16.மயங்க மரம் கார்த்திகை திருநாளன்று கொளுத்தப்படும் (6)
17.அப்பா வைதாலும் ஒளிந்திருக்கும் மங்கை (2)

நெடுக்காக:
1.மதுவில் காலிழந்த டவுன் தெய்வம் (4)
2.வாய்ப்பேச்சில்லாமல் மற்றொருவர் போல் தோற்றமா? (5)
3.முடிவு தெரியா குற்றமற்றவர் தந்தை (3)
4.முதலிரண்டு சங்கங்கள் குடந்தையில் ஆரம்பமாகி கலைந்தததாக சம்பிரதாயம் (4)
10.நேற்று திருமண‌மானவள் இன்று முதல் புருஷனுடன் மதுவினை கலக்கலாமா? (2,3)
12.அடங்கா மக்கு அங்கா போயிற்று, வளை (4)
14.பின் மாற்றித் தின்பான் , வருவதை வதை (2,2)
15.தந்தையை அழைக்கிறார் ஒரு மதத்து தந்தை (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Crossword originally posted in May 2009 and re-posted on 4th September 2016 (First Sunday) with solution from Bangalore.Click here to solve Apaku-130


BACK TO MAIN PAGEClick here to visit my Home Page