அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 2 (MAY 2009)Use mouse to select letter with appropriate glyph sign (kombu, pulli, kaal etc.), then cut and paste it in the box of crossword grid

1 2 3 4
5 6
7 8
9 10
11 12 13 14
15
16 17

 

குறுக்காக:
5.
தில்லைக்கடவுள் மன்னரல்ல செல் (2)

6. பை இழந்த ஏர் படம் சேர்ந்த கலவை (6)

7. அறை துணி? அரை துணி (4)

8. குறை பாதி வெளியில் தெரிந்தாலும் அப்பாவி (3)

9.குறைஅறியாப்புலவர்களால்செய்யப்படும்செய்யுள் (3)

11.விஷ்ணுவுக்கு ஆயிரம், நம்க்கெல்லாம் ஒன்றுதான் (3)

13. ஆதி அந்தமில்லா நம்பியை யாது கலைத்தது? பூச்சியா? (4)

16. கார்த்திகை திருநாளன்று கொளுத்தப்படும் மயங்கிய மரம் (6)

17.அப்பா வைதாலும் ஒளிந்திருக்கும் மங்கை (2)

நெடுக்காக:
1. மதுவில் காலிழந்த டவுன் தெய்வம் (4)

2. வாய்ப்பேச்சில்லாமல் மற்றொருவர் போல் தோற்றமா? (5)

3. முடிவு தெரியா குற்றமற்றவர் தந்தை (3)

4. முதலிரண்டு சங்கங்கள் குடந்தையில் ஆரம்பமாகி கலைந்தததாக சம்பிரதாயம் (4)

10. நேற்று திருமண‌மானவள் இன்று முதல் புருஷனுடன் மதுவினை கலக்கலாமா? (2,3)

12.அடங்கா மக்கு அங்கா போயிற்று, வளை (4)

14 ருதைதை (2,2)

15. தந்தையை அழைக்கிறார் ஒரு மதத்து தந்தை (3)

Click for Hints to solve the Crossword