அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) 3 (JUNE 2009)Use mouse to select letter with appropriate glyph sign (kombu, pulli, kaal etc.), then cut and paste it in the box of crossword grid

1 2 3 4 5
6
7
8 9
10 11
12 13
14
15
16

 

குறுக்காக:


3 மாப்பிள்ளை கதி கலங்கி ஆதவன் (5)

6 உறவு கொள்ளுதல் விட்டு விட்டு சாவார் காதலில் (4)

7 கரு கலைந்த மேகம் தருமா கோடைத் திங்கள் (1,3)

8 வாதாபி கணபதியைப் பாடும் அன்னக் குரல் (6)

13 சுகமாக திருகி விடும் சோழ மன்னன்? (6)

14 ஏசு எல்லோர்க்கும் கொடுக்க குரங்கு தானே தின்ற பண்டம் (4)

15 உறவுப் பசங்க பாதி பாதி தூங்க (4)

16 கல் கடனை கலந்ததின் அலையில் கதிரவன் ஒளியென கண்ணனைக் கண்டார் ஊத்துக்காடு ஐயர் (2,3)

நெடுக்காக:


1 பாதி விசால
ம், பாதி காளி. மீதி ஹரி கலந்த இசைக்கதை கலைஞர் (3,2)

2 கண்ணாடி பின் கால் திரவம் (5)

4 லட்சுமி உடல்? விக்கிரகம் (4)

5 உதவுபவன் காஞ்சியில் உள்ளான் (4)

9 காது போனதில் வலது கால் சக்தியாக (3)

10 காலிழந்த போஸ் தலையிழந்த ஜானகி, மாறன் கலந்து செல்கின்றன (5)

11 முத்துக் குளிக்க வாரீகளா? உள்ளே நீராடவா (5)

12 வள்ளலில்லா ஒப்பாரி நெடு மரம் சேர்ந்து அழகூட்டும் (4)

13 யிரிழந்த அம்பி மன்னரில்லா தில்லைக் கடவுளில் பற்று வைக்க (4)

Click for Hints to solve the Crossword