குறுக்காக:
5.வயல் நடுவே உயர்ந்த தளம் அணை கலந்து தழுவுதல் (6)
6.தங்கச்சி கையில் முடி (2)
7.சிண்டு முடியாத கடி கலந்து கங்கா புத்திரனை கொன்றவன் (4)
9.மார் நடுவே உயிரிழந்த இந்த மனிதர் (4)
10.ஒரு வகை ரயிலில் வரும் திறமை (4)
12.சிறுவன் ஆனாலும் பாதி பாதி கலந்து பாலபாடத்தில் இரண்டாவது சொன்னான் (4)
13.ஐவரில் இளையவன் தேவனின்றி தோழன் (2)
14.ஆரம்ப ஸ்வரம் மாறும் வரலாறு வறுமை (6)

நெடுக்காக:
1.தலை சீவ முடியாத ஏழு நாட்கள் (2)
2.கை அளவை தாஙகு கூர்மையாக்கு (2,2)
3.மன்னவன் ஊரா? கோவிலின் அடையாளமா? (4)
4.உணவின் அருமை தெரிந்தவன் பழங்கணக்கு பார்ப்பான் (6)
8.ஊறுகாய் போட ராஜேந்திர சோழன் கொண்டு வந்த காய் (6)
11.குகை உள்ளே பாதி சுத்தம் செய்ய ஒப்பந்தம் (4)
12.பிராமணர் வீட்டு உள்ளே பகை ஆரம்பம் அபாயம் (4)
15.கவிதை இல்லாத பாரதி பேரழகி (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Crossword originally posted in July 2009 and re-posted on 6th November 2016 (First Sunday) with solution from Bangalore.Click here to solve Apaku-132


BACK TO MAIN PAGEClick here to visit my Home Page