அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) --6 (September 2009 - - repeated in January 2017)

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக
5.எழுத்தாளர் தேடும் அஞ்சனமில்லா நிறம் (2)
6.பாதி விரிந்த தலைக்கா நதிமூலம்? (6)
7.சிறிய கனி அடையாளமா? (4)
8.உயிர் சேர்த்த மாமல்லன் மாமன் இல்லை, இல்லை (3)
9. தக்கபடி நிற்பதற்கு அய்யன் சொற்படி படிக்க (3)
11.நாம் முதலில் கணடு நடுங்கும் பாம்பு (3)
13.முன்பு கார்ட்டூன் மாயாவி அணிந்ததை உலகமே இப்போது அணிகிறது (4)
16.பாதி அரசன் வசமாக சிக்கி சென்றான் வேகமாக (6)
17.தாங்கா துக்கமுள்ள செவி (2)

நெடுக்காக:
1.விஷ்ணுவின் மனைவியுடன் அவர் வாகனம் பாதி சேர்த்த கள்வன் (4)
2.மெய்யிழந்த மாயக்கதவு(உ) கீழ்வானில் தோன்ற (5)
3.அதை விட்டு அக்கா கதை காப்பாற்ற (3)
4.பாதி அவித்து பொரியல் பாதி சேர்ந்த கலவை (4)
10.தக்க முகம் பாதி தசை இல்லாமலும் காட்டும் அடக்கம் (5)
12.கண்ணம்மாவின் உச்சிதனை முகர்ந்தால் மகாகவி பெறும் உணர்ச்சி (4)
14.சாதிப்பவர் பிடித்த மிருகத்திற்குபேச்சுவாக்கில் 15.15 (2,2)
15.அணை நடுவே கொஞ்சம் ரகளை செய்யும் பல்லியின ஜந்து (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Crossword originally posted in September 2009 and re-posted on 15th January 2017 (Third Sunday) with solution from BangaloreClick here to solve Apaku-134


BACK TO MAIN PAGEClick here to visit my Home Page