அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) 6

இருமொழிகளில் TAMIL & ENGLISH CROSSWORD (செப்டம்பர் 2009)

தமிழ் குறுக்கெழுத்து வழக்கம் போல். English Crossword has only ANAGRAM clues. Same grid is for both crosswords. English letters can be directly typed in each square in the grid.PLEASE DO NOT POST YOUR ANSWERS AT KURUKKUM NEDUKKUM. MAIL THEM TO amrithaparthasarathy@gmail.comUse mouse to select letter with appropriate glyph sign (kombu, pulli, kaal etc.), then cut and paste it in the box of crossword grid

1 2 3 4
5 6
7 8
9 10
11 12 13 14
15
16 17

 

குறுக்காக:
5. எழுத்தாளர் தேடும் அஞ்சனமில்லா நிறம் (2)

6. பாதி விரிந்த தலைக்கா நதிமூலம்? (6)

7. சிறிய கனி அடையாளமா? (4)

8. உயிர் சேர்த்த மாமல்லன் மாமன் இல்லை, இல்லை (3)

9. தக்கபடி நிற்பதற்கு அய்யன் சொற்படி படிக்க (3)

11 நாம் முதலில் கணடு நடுங்கும் பாம்பு (3)

13. முன்பு கார்ட்டூன் மாயாவி அணிந்ததை உலகமே இப்போது அணிகிறது (4)

16. பாதி அரசன் வசமாக சிக்கி சென்றான் வேகமாக (6)

17 தாங்கா துக்கமுள்ள செவி (2)

நெடுக்காக:
1.
விஷ்ணுவின் மனைவியுடன் அவர் வாகனம் பாதி சேர்த்த கள்வன் (4)

2. மெய்யிழந்த மாயக்கதவு(உ) கீழ்வானில் தோன்ற (5)

3. அதை விட்டு அக்கா கதை காப்பாற்ற (3)

4. பாதி அவித்து பொரியல் பாதி சேர்ந்த கலவை (4)

10. தக்க முகம் பாதி தசை இல்லாமலும் காட்டும் அடக்கம் (5)

12 கண்ணம்மாவின் உச்சிதனை முகர்ந்தால் மகாகவி பெறும் உணர்ச்சி (4)

14 சாதிப்பவர் பிடித்த மிருகத்திற்குபேச்சுவாக்கில் 15.15 (2,2)

15. அணை நடுவே கொஞ்சம் ரகளை செய்யும் பல்லியின ஜந்து (3)

ENGLISH CROSSWORD (ONLY ANAGRAM CLUES) SAME GRID CAN BE USED

ACROSS

5 Direct current shortly back for the disc (2)

6 Us, drab? Ridiculously ridiculous (6)

7 Small particle dedicated to ma (4)

8 Sash used by confused Ibo (3)

9 Map changed to short current (3)

11 He's converted to a lady (3)

13 Nose modified singles (4)

16 Astonished at using gas hat (6)

17 Ergo, oversize shortly changed (2)

DOWN

1  Tide amended to amend (4)

2  Am mag? No, a ray in fact (5)

3  Spa has Cleopatra's killer (3)

4  Middle east person mixes a bar (4)

10 Sport changes harbours (5)

12 Gosh, they are types of swine (4)

14 Changed seat is not facing west (4)

15 Raj breaks to make a jug (3)

விடைகள் மற்றும் அபாகு-7 21-10-2009 அன்று வெளியாகும்PLEASE DO NOT POST YOUR ANSWERS AT KURUKKUM NEDUKKUM. MAIL THEM TO amrithaparthasarathy@gmail.com

Main Page


Click here to visit my Home Page