அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) 7 (அக்டோபர் 2009)

 



PLEASE DO NOT POST YOUR ANSWERS AT KURUKKUM NEDUKKUM. MAIL THEM TO amrithaparthasarathy@gmail.com



Use mouse to select letter with appropriate glyph sign (kombu, pulli, kaal etc.), then cut and paste it in the box of crossword grid

1 2 3 4 5
6
7
8 9
10 11
12 13
14
15
16

குறுக்காக:

3 சிவன் தந்தது தன் இழப்பால் வெட்கம் வந்து இப்படியானது (5)

6 தாம்பல நூல் கற்றாலும் துர்ச்சனர் ----- ஆகார் (விவேக சிந்தாமணி ) (4)

7 குழம்பிற்கு பின் வரும் பண்டத்துடன் ஸ்வரம் சேர்த்த சல்லாபம் (4)

8 திரு்மாலுக்கு வடவரை வரும் மாற்று வைத்தியம் (6)

13 முடம் இல்லா அவரிடம் முடிச்சு போட்டு கிடைத்தது பாலபாடம் (6)

14 சிவந்த மூன்றாம் கனி அண்ணாவின் சிறுகதை (4)

15 உயிரின்றி அவர் மெய்யின்றி கற்க கலந்து விரும்புக (4)

16 பாவைக்கு செய்யும் கிரிசைகளில் செய்யோம் என ஆண்டாள் சொன்னது (5)

நெடுக்காக:

1 உயிர்ப்பிச்சை அறமில்லாதது (5)

2 ஒரு மனதான நெட்டுயிர் பின் சினம் கொண்ட (5)

4 மஞ்சள் பாதி வசம்பு பாதி கலந்த கபடம் (4)

5 முதற்பிள்ளை குறைந்து மரவேலை செய்வான் (4)

9 திருமங்கையாழ்வார் பாசுரம் பாடிய வடநாட்டு திவ்ய தேசம் (3)

10 யாதவர்களில் நான் என்று கண்ணன் கீதையில் சொன்னது (5)

11 கையால் தாக்க கால் முனையால் கட்டிடம் தொடங்க நடப்படுவது (5)

12 நாள் காட்டியில் ஏழில் மூன்றாவது (4)

13 அதலன் பாதி யாழை கலந்து கூப்பிடாத (4)

 



PLEASE DO NOT POST YOUR ANSWERS AT KURUKKUM NEDUKKUM. MAIL THEM TO amrithaparthasarathy@gmail.com





Main Page


Click here to visit my Home Page