அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) 12

மார்ச் 2010

 Use mouse to select letter with appropriate glyph sign (kombu, pulli, kaal etc.), then cut and paste it in the box of crossword grid

1 2 3 4 5
6
7
8 9
10 11
12 13
14
15
16

குறுக்காக:

3 மூன்றாம் தமிழ் நடக்குமிடம் ஷேக்ஸ்பியரின் உலகம் (5)

6 திரும்பும் உலகத்துள் பாதி கரும்பு சேர்க்க ஆசைப்படு (4)

7 ஆபத்தின் மையம் தேர் நடுவில் குருதி (4)

8 லட்சுமி சொல் சிவன் நூல் (6)

13 மிகப் பெரிய உலகம் படைத்தவன் பாதி உலகம் சேர்த்து (6)

14 பாதி வெல்லம் புளி சேர்த்த பச்சைத்தரை (4)

15 உடன் இல்லாத சகோதரனா? ஜனனமா? (4)

16 நகர் வஞ்சனை ஊரார் அரட்டை (2,3)

நெடுக்காக:

1 அடுக்கு வித்தியாசம் பாதிப்பாதி கலந்து வேக வை (5)

2 அனுமனுக்கு ஊக்கமளித்த மூத்த பலசாலி (5)

4 முரசு எழுப்பும் பேரொலி செவியை பேச்சுவாக்கில் இப்படி செவிடாக்கும் (4)

5 ஆடு கத்தும் திங்கள் கோடைத் திங்கள் (1,3)

9 ரவி கவலை விலை இல்லாமல் கைப்பற்ற (3)

10 முதற்கனி சேர்த்த மேன்மை வஞ்சகம் (5)

11  பல வாரக் கதை மெய்யிழந்த யானை ஓட்டி பற்றி (5)

12 ஊட்டி வழியில் ஊர் கற்றார் இல்லை (4)

13 களிறு பிட்டம் கட்ட மறந்தால் கத்தும் (4)

 

 Main Page