அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) Amritha Parthasarathy Tamil Cryptic Crssword - 140
Fillable using the English keyboard

ஜூலை 2017 (16-07-2017)

This unique web based solver for Tamil crosswords has been developed by Mr. Hari Balakrishnan and lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". The transliteration scheme,viz., which English character to type for getting the Tamil character, is at the bottom. You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

எட்டு வருடங்கள் , 140 புதிர்கள் அமைத்த பிறகு அபாகு புதிர் அமைப்பதிலிருந்து ஓய்வு எடுக்கிறோம். அதனால் இனி அபாகு புதிர் சில மாதங்கள் வராது.

Partha EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) ஒவ்வொரு மாதமும் வழக்கம்போல் மூன்றாம் ஞாயிறு வெளியிடப்படும் இம்மாதம் மட்டும் ஜூலை-23 வெளிவரும். ஜூன்- 18 ல் வந்த Partha EC-தவி-09 குறுக்கெழுத்து க்கு விடைகளை ஜூலை 22 வரை அனுப்பலாம் . அம்ருதா & பார்த்தசாரதி -ஜூலை 16, 2017

அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 138 - மே 07 , 2017


குறுக்காக:
3. சாத்தான் தலை நுழைத்த முறைத்தவறு மயக்கம் கலந்த பற்று (5)
6. நடால் இடை பிடித்த கை ஊறுகாய்க்கான காய் தரும் (4)
7. அருகில் புத்தகத்தில் கிடைக்கும் (4)
8. பெண்கள் விளையாட்டு தங்கள் பாட்டால் குறைந்தது (6)
13. உயிரிழந்து ஆயினும் புலால் கலந்தவனும் புருஷனே (6)
14. மசித்த அங்காடி பின் அந்த தலையில்லை (4)
15. ஆளுடன் பவ மாற்றம் செய்த நடுவரோ ? (4)
16. அன்னை பின் மன்னன் ஆயுதத்துடன் சென்றான் ஓராலயம் (5)

நெடுக்காக:
1. கடையெழுத்தின்றி முருகன் அந்தாதி உள்ளவை ஏற்ற விஷயங்கள் (5)
2. திங்கள் திருப்பு, ஆசீர்வாதம் சேரும் (5)
4. பூச்சி எரிந்தால் மிஞ்சுவது (4)
5. பாடுபவர் ராகத்துடன் சொல்லும் செய்தி (4)
9. கடமையில் குறைந்தால் அலைகளாடும் (3)
10. தாளத்திற்கேற்ற காலசைவு, பாதி தில்லானா, ஒரு ஸ்வரம் - இவை சேர்த்த முதல் குடிமகன் (5)
11. உண்மையெனக் கொள்ளும் பிம்பம் நடுக்கம் சேர்ந்து பக்கம் செல்லும் (5)
12. இருப்பிடம் திரும்பிய அன்னையா ? இல்லையா (4)
13. கடைத் தப்பு மேளத்துடன் மகள் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Posted at 16.00 hrs IST on 16th July 2017 from BangalorePlease do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com


Click here to solve the Bilingual crossword ParthaEC-தவி-09


BACK TO MAIN PAGEClick here to visit my Home Page