அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 15 ஜூன் 2010Use mouse to select letter with appropriate glyph sign (kombu, pulli, kaal etc.), then cut and paste it in the box of crossword grid

_1 _2 _3 _4 __ _5 __
_6 __ __ __ __ __
__ __ _7 __ __ __
_8 __ __ __ _9 __ __
__ __ __ 10 11
12 13 __ __ __ __ __
14 __ __ __ __ __
__ __ 15 __ __ __
16 __ __ __ __ __ __

குறுக்காக:

3 தேகம் இல்லாமல்ராகதேவன் வதம் செய்தால் வருபவன் அல்ல (5)

6 இருக்கை பாதி எடுத்து இரண்டரை நாழிகை அமர்ந்தாள் பாமாவின் சக்களத்தி (4)

7 வரதன் முதலில் அனுப்பிய அவசரச் செய்தி உண்மையாக இருக்காது (4)

8 வெங்கலம் சேர்த்த நடேசன் நலம் இன்றி திருமலையில் வசிக்கிறான் (6)

13 உயிர் மை நீக்கி அயராது மசித்தீர். கிடைத் ததோ தொலையாத தொல்லை (6)

14எலலோர் சுதந்திரம் என து பிறப்புரிமை என்றவர் தலை நீக்கி ஸ்வரத்துடன் கலந்து (4)

15 ஐந்தில் மூன்று தாமரை உள்ளே துரை முதலில் வந்ததால் ஒளிய (4)

16 நீர்நிலையோரம் மேலே சென்று எனச் சொல்ல காகம் போல் கத்து (5)

 

நெடுக்காக:

1 ஆசிரியர் முதலில் விட்ட பட்டாசு சிறு பறவைப் பட்டாசு (3,2)

2 முதல் சுக்கு கடைத் திப்பிலி நடுவில் ஒளி குறைய வந்தவள் கணவன் இருக்கிறான் (5)

4 தங்கக்காசு கலைந்து ரகுவம்சத்தில் உதித்தவன் (4)

5 பாதிக்கரு வந்து கலந்ததால் துன்புறு (4)

9 உடன்கட்டை ஏறியவர் ராத்திரி ஆரம்பத்தில் ஆட்ட மா? (3)

10 பேச்சு வழக்கில் பாம்பகம் மாற்று ஆடை சேர்த்து தீபாவளித் தேவை (5)

11 அவா உள்ளே காஷ்மீர் பாதி திருப்பி சேர்த்த பொறுப்புணர்வு (5)

12 முதன் முதல் முடி துறக்க விரும்பாத மான் விலாசம் (4)

13 முடிக்க வாழ்த்தப்படும் 2? (4)

**********

 

 


Created at 10.30 hrs IST on 21-06-2010

BACK TO MAIN PAGEClick here to visit my Home Page