அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 22
ஜனவரி் 2011


Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.comUse mouse to select letter with appropriate glyph sign (kombu, pulli, kaal etc.), then cut and paste it in the box of crossword grid

1 2 3 4
5 6
7 8 9
10 11 12
13 14 15

குறுக்காக


5. வண்டி நின்று போனால் உதவாத முதியவர் (6)


6. 'இரு, சித்த வரேன்' என்று பாட்டி சொல்வதில் சுவை (2)


7. ஸ்வரங்களில்லா நதியும் அச்சமும் தந்த ராமாயணம்? (4)


9.மெய்யில்லா சிரம் தாவுபவர் பாதி சேர்த்த புண் (4)


10. மாயாவி தேடிய தலை சேர்த்தவள் சித்தார்த்தனின் தாய் (4)


12. மாலை நம்பி இறுதியாகத் தொடங்கு (4)


13. பாதி மறைக்காமல் அறிவிலியே! (2)


14.
அடித்தவன் பதில் அதில் இல்லை என்றான் கற்றவன் (6)


நெடுக்காக


1. புறங்கூறும் உலகம்? (2)


2. காட்டில் தகரம் சேர்த்தால் அகத்தினழகைக் காட்டும் (4)


3. கிராமம் வாழ் என அறிவுறுத்தும் அழகி (4)


4.. சிவனிடம் பாடல் கடன் பெற்றவன் ஸ்வரமிழந்து மேற்சென்று பொன் சேர்த்து வாசித்த வாத்தியம் (6)


8. முளைக்கா(த) கட்டா? மாற்றி செய்வது வினையாக முடியலாம் (6)


11. பணத்துக்குப் பொருள் மாற்றம் பெற தலையிழந்த அற்பனை ஐயங்கார் இன்றி விசாரி (4)


12. வலியொலி எண் நல்லதல்ல (4)


15. உயிரில்லா அந்த மனிதரை சித்தரி (2)


Created at 08.00 hrs IST on 21-01-2011

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com


BACK TO MAIN PAGE


Click here to visit my Home Page