அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 35
பிப்ரவரி 2012


Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.comUse mouse to select letter with appropriate glyph sign (kombu, pulli, kaal etc.), then cut and paste it in the box of crossword grid

ஒரு வாரத்திற்கு மேல் ஆஸ்பத்திரி போய் வந்ததால் நோய், உடல், ஆன்மா என்றெல்லாம் எண்ணங்கள் சென்றதன் விளைவு இந்த குறுக்கெழுத்து

_1 _2 _3
_4 __ __ _5 __ __ __ __
__ _6 __
_7 __ _8 __ __ __ _9 __
__ __ __ __
10 __ __ __ __ __ 11 __
__ __ __
12 13 __ __ __ 14 __ __
__ __ __

குறுக்காக:


4. சொல், நாவா மாற்றி சொல்ல வைப்பது (3)


5. பாத வேதனையா?  வேதனையில் ஒரு பங்கா? (2,3)


7. ஈசா வாராய் என்பதில் முடிவா? (2)


8. நாராயணனுக்கு மேருமலை வரும் மாற்று வைத்தியம் (6)

 

10. முதல் தாரம் பத்தியம் கலந்து கணவனுடன் உறவு முடியாது (6)


11. கட்டு நோய் (2)


12. துடிப்பதின் வேதனை கொழுப்பாலும் வரும், காதல் தோல்வியாலும் வரும் (5)


14. மதியிலா மாந்தர் மறக்கும் நான்கில் மூன்றாவது முதுமை (3)

நெடுக்காக:


1. பதக்கம் முதலில் வாங்கியவன் கலந்து பெற்ற நோய் (6)


2. வாயக்குள் கைவைத்து வாழ்பவர் (2,5)


3. மெய்யில்லாத நோஞ்சான் செவிக்குணவு (2)


6. அழியாமை உட்கார தலையில்லா தத்துவம் (7)


9. ஜனவரி-1 அன்று கவிதையில்லா டப்பா இழந்து கிடைத்த மறுஜனனம் (6)


13. சுத்த சைவரின் உடலிலும் உண்டு (2)


 


Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

BACK TO MAIN PAGEClick here to visit my Home Page