அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 44

நவம்பர் 2012

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

Use mouse to select letter with appropriate glyph sign (kombu, pulli, kaal etc.), then cut and paste it in the box of crossword grid

_1 _2 _3 _4 __ _5 __
_6 __ __ __ __ __
__ __ _7 __ __ __
_8 __ __ __ _9 __ __
__ __ __ 10 11
12 13 __ __ __ __ __
14 __ __ __ __ __
__ __ 15 __ __ __
16 __ __ __ __ __ __

குறுக்காக

3. மாறுபட்ட நத்தையோடு பெற இடம் மாற்றி செய் (5)

6 படகினுள் தலை நுழைத்த யவனப் பாத்திரம் (4)

7. சாஸ்தா குளிர சாமிக்கு அந்தாதி வேண்டாம், வாழைப்பழம் போதும் (4)

8. இருக்க தேர் ஆண்டியை ஏற்றி ஊர்வலம் வருவது விசேஷம் (3,3)

13. உயிரிழந்த ஐயராத்து வைதீகர் விட்டுவிட்டு கலந்து தந்தது தொலையாத தொல்லை (6)

14. பயில் கம்பம் சார்நாத்தில் காணலாம் (4)

15. இந்திரன் மகள் பிறந்த நாள் (4)

16. தலையின்றி கடித்து இரை உள்ளே சென்றால் தவறென்று எடுத்துச் சொல் (5)

நெடுக்காக

1. தன் வாயால் கெட்டதின் தலை கடித்த மாடு சுமப்பது (5)

2. வெட்டி இணைக்குமிடம் பெண் வீடு? (5)

4. மூன்றாம் பல்லவி நூறாயிரம் பெறும் (4)

5. தீபாவளித்துணி புடைத்தா செய்யப்பட்டது? (4)

9. தருமன், சகாதேவன், ராமன் முதலில் சென்றாலும் இப்பண்டிகையில் எரிக்கப்படுவது ராவணனே (3)

10. மிரண்டால் காடு கொள்ளாதவன் மாதம் போன தைரியம் சேர்த்த திறமை (5)

11. அவதார தியானி முடியாது பிடித்த நுனி நிலவா? (5)

12. அபிராமியை கண்ணதாசன் கேட்டது போல் பெண்ணை பேச உரிமையோடு அழை (4)

13. பொல்லாதது நடுவில் விஷ்ணுவை மறந்து மாண்டால் தொடாது (4)


Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

BACK TO MAIN PAGEClick here to visit my Home Page