அபாகு -60 (பிப்ரவரி 2014-02)  விடைகள்
குறுக்காக:

3. ஆந்திரா சீமாட்டி ஆட்டி விட்ட சரச்சைப் பிரதேசம் (5) சீமாந்திரா

6. திருவாதிரைக்கு செய்வதுடன் அரைக்கரும்பு சேர்த்த மருந்து (4) களிம்பு

7. வள்ளல் உறவில்லா சம்பந்தம் பக்கம் (4) பாரிசம்

8. உண்ண உதவும் இசைப் பற்றாக்குறை (6) தட்டுப்பாடு

13. வெட்டி சிதறிய ரம்பம் சேர்த்ததில்லை (6) சிதம்பரம்

14. உள்ளமுவந்து சிந்திக்கும் மனைவி மெய்களிழந்தாள் (4) மனதார

15. ஸ்வரக் கோது கர்ப்பிணிக்கு வரும் (4) மசக்கை

16. தொற்று நோய் அடையாளத்தின் பின் அஞ்சனம் (5) சின்னம்மை

நெடுக்காக:

1. முதலில் உள்ளமுருக துளித்துளி விருப்பமானது (5) உகந்தது

2. கலங்கிடும் ஈழம் இடைவிட்டு வணங்கும் (5) கும்பிடும்

4. தலைகால் இழந்து தடுமாறும் கவிதை கலந்த ஒவ்வாமை (4) மாறுபாடு

5. நாள்தோறும் எரிவதில் திரும்பும் கடையிழந்த கிராம மக்கள் (4) தினசரி

9. இந்தியக் காவியம் பெரிதில்லை, முடிவுமில்லை (3) பாரத

10. உண்ணா நோன்புத் துணை நாற்றம் (5) உபவாசம்

11. அய்யராத்துப் பையன் அங்கமா? சக்தியா? (5) அம்பிகையா

12. கடலில் இரை தேடும் பாண்டியன்? (4) மீனவன்

  13. ஆன்மீகர் வசிக்குமிடத்தில் உயிர் போனால்  கஷ்டம் (4) சிரமம்

 

விடை எழுதிய அங்கத்தினர்கள்
-  ராமராவ் ramaraosr@yahoo.com

-  முத்துசுப்ரமண்யம் inamutham@gmail.com

-  Nagarajan Appichigounder nagarajan.appichigounder@gmail.com

-  Shanthi Narayanan ssvkn04@gmail.com
-  V.R.Balakrishnan (Sasi Baloo) sasi.baloo@gmail.com

-  Ramachandran Vaidyanathan ramachandran.vaidyanathan@gmail.com
-  Santhanam Kunnathoor kayareyesv@yahoo.co.in
-  Soudhamini Subramanyam subraindia2000@yahoo.com

-  Madhavan Varadachari adityamadhavan@hotmail.com

Hari Balakrishnan <hari.balakrishnan@gmail.com>
C.Arunthathi  carunthathi13@yahoo.com

Madhav madhavthepawn@gmail.com

-  Nagamani Anandam nagamanianandam@rediffmail.com

 "G. K. Sankar" gkulathu@gmail.com

-  Pavalamani Pragasam pavalamani_pragasam@yahoo.com


நன்றி
பார்தத‌சாரதி

 

 


Posted on 5th March 2014 from ChennaiBACK TO MAIN PAGEClick here to visit my Home Page