சொல் அடுக்கு 1 (21-08-2011)

குறிப்பை வைத்து முதல் சொல் கண்டு பிடிக்கவும். அதனுடன் ஒரு எழுதது கூட்டி குறிப்பை வைத்து இரண்டாவது சொல் கண்டு பிடிக்கவும். இதே போல் நான்கு சொற்களையும் கண்டு பிடிக்கவும் சில சொற்களில் எழுத்தின் வரிசை மாறலாம். முதலில் இருப்பது விடையுடன். மீதி மூன்றும் நீங்கள் solve செய்வதற்கு.

1 - பாட்டு

2 - கச்சேரி நடக்குமிடம்

3 அன்பு

4 - இனிப்புப்பண்டம்

விடை 1 பா 2 சபா 3 பாசம் 4 - பாயசம்

 

1 - முதல் உயிர்மெய்

2 - புனிதத்தலம்

3 வேட்டிக்கு இருப்பதா?

4 - செல்

 

1 - கவிதை

2 - வள்ளல்

3 - ஒரு மதத்து பூசாரி

4 - நூற்றுக்கு ஐம்பது

 

1 - கனி

2 - அழுக்கு

3 மங்களமா?

4 - பால் தருவது

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

BACK TO MAIN PAGEClick here to visit my Home Page