சொல் அடுக்கு-02
அக்டோபர்-2011

குறிப்பை வைத்து முதல் சொல் கண்டு பிடிக்கவும். அதனுடன் ஒரு எழுத்து கூட்டி குறிப்பை வைத்து இரண்டாவது சொல் கண்டு பிடிக்கவும். இதே போல் நான்கு/ஐந்து சொற்களையும் கண்டு பிடிக்கவும் சில சொற்களில் எழுத்தின் வரிசை மாறலாம். முதலில் இருப்பது விடையுடன். மீதி மூன்றும் நீங்கள் solve செய்வதற்கு.

1 - பாட்டு

2 - கச்சேரி நடக்குமிடம்

3 அன்பு

4 - இனிப்புப்பண்டம்

விடை 1 பா 2 சபா 3 பாசம் 4 - பாயசம்


Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.comUse mouse to select letter with appropriate glyph sign (kombu, pulli, kaal etc.), then cut and paste it in the box of the grid below

_1
_2
_3
_4

 

1 - ஒரு ஸ்வரம்

2 - வஞ்சனை

3 - பலவழி கூடுமிடம்

4 - ஒரு இனிப்பு

 

_1
_2
_3
_4
_5

 

1 - தமிழில் ஒன்று

2 - ஏற்றபடி

3 - காந்தித் துணி

4 - முருகர்

5 - தேவரில் ஒருவகையான

_1
_2
_3
_4

 

1 - ஒரு பெண்பால் விகுதி

2 - அலைபேசியில் இருப்பது

3 - கோபம்

4 - அடையாளம்

 

Please do not post your answers at Kurukkum Nedukkum. Send them to spchennai@gmail.com

BACK TO MAIN PAGEClick here to visit my Home Page