விடைகள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி - ( Every correct answer will be given a *. So it may be a maximum of 15 *s)


நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் *************** (15)

அருந்ததி *************** (15)

மீனா ************** (15)

ராமராவ் *************** (15)

GUNA *************** (15)

அம்ருதா *************** (15)

Hemalatha *************** (15)

ஸௌதாமினி ************** (14) (முடிப்பாயா சரியல்ல)

முத்துசுப்ரமண்யம் *********** (11)

மாதவன் ****** (6)பார்த்தசாரதியின் புதிர்கள் பா பு - 400 ஸ்பெஷல் - 14-06-2021 (இருமொழிக் குறுக்கெழுத்து மற்றும் 4 படப்புதிர்கள்) - விடைகள்


QWERTY கீபோர்டையே உபயோகித்துத் தமிழில் Type செய்ய உதவும் இச்செயலி திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களால் உருவாக்கப் பட்டது. Play with it and send your feedback to puthir.mayam@gmail.com.


குறுக்காக:
2. Sweet poet was a Vaishnava saint (5)
4. எல்லைகளின்றி இங்கிவன் குலைந்த நிதி நிறுவனம் (3)
6. இசைப்பானை காற்றுடன் அடைந்தது மதுரை (7)
9. தடுமாறிய சர்ச்சை உலரும் (3)
10. நிறைவு பெறா மணிமகுடம் ஒரு தின்பண்டமா ? (5)

நெடுக்காக:
1. Right-centre Bengal yields clove (5)
2. களிப்புற நம்பாதி வகுளம் (4)
3. Sea yuga (2)
5. வெண்ணிற ஆடையில் ஈஸ்வரி அழைத்த பாட்டி (5)
7. Is it income? Will you come? (4)
8. Dancing month (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

BackClick here to visit my Home Page